மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனூப் குமார் (வயது 51). அனூப் குமார் ஜூன் 24-ம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனூப் குமார் (வயது 51).

அனூப் குமார் ஜூன் 24-ம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார். இவர் கூட்டுமங்கலம் பகுதி வீரசிவாஜி இளைஞர் மன்ற தலைவராக இருந்து வந்தார்.
மணவாளக்குறிச்சி மற்றும் கூடுமங்கலம் பகுதியை மக்களிடையே அன்போடு பழகி வந்த அனூப் குமார் அவர்களின் மரணம் இப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
No comments