Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

1. நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒன்றாகும்.அகத்தீசுவரம் தாலுக்கா (பகுதி). நாகர்கோவில், வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை -ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை -பி கிராமங்கள், நாகர்கோவில் (மாநகராட்சி), ஆசாரிபள்ளம் (பேரூராட்சி) மற்றும் கணபதிபுரம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
நீ. சுரேஷ்ராஜன்
திமுக
39.24
2011
ஏ. நாஞ்சில் முருகேசன்
அதிமுக
2006
எ. இராசன்
திமுக
38.01
2001
ஆஸ்டின்
அதிமுக
44.11
1996
எம். மோசஸ்
த.மா.கா
48.40
1991
எம். மோசஸ்
இ.தே.கா
56.81
1989
எம். மோசஸ்
இ.தே.கா
34.48
1984
எசு. ரெத்தினராஜ்
திமுக
47.86
1980
எம். வின்சென்ட்
அதிமுக
54.76
1977
எம். வின்சென்ட்
அதிமுக
54.76


2. கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) 

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தோவாளை தாலுக்கா, அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி), தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள், தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி) , கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
சா. ஆஸ்டின்
திமுக
43.34
2011
கே. டி. பச்சமால்
அதிமுக
48.22
2006
என். சுரேஷ்ராஜன்
திமுக
50.05
2001
என். தாளவாய் சுந்தரம்
அதிமுக
51.32
1996
என். சுரேஷ்ராஜன்
திமுக
43.63
1991
எம். அம்மாமுத்து
அதிமுக
60.14
1989
கே. சுப்பிரமணிய பிள்ளை
திமுக
34.65
1984
கே. பெருமாள் பிள்ளை
அதிமுக
54.05
1980
எசு. முத்துக் கிருஷ்ணன்
அதிமுக
47.58
1977
சி. கிருஷ்ணன்
அதிமுக
33.32
1971
கே. ராஜா பிள்ளை
திமுக
1967
பி. எம். பிள்ளை
இந்திய தேசிய காங்கிரசு
1962
பி. நடராசன்
இந்திய தேசிய காங்கிரசு
1957
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
சுயேட்சை
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(
திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
பி.தானுலிங்கநாடார்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(
திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
ஏ.சாம்ராஜ்
இந்திய தேசிய காங்கிரசு

3. குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கல்குளம் தாலுக்கா (பகுதி), இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள், வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் (பேரூராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
ஜெ. ஜி. பிரின்ஸ்
இ.தே.கா
40.46
2011
ஜெ. ஜி. பிரின்ஸ்
இ.தே.கா
40.16
2006
S. ஜெயபால்
இ.தே.கா
46.99
2001
T.பச்சமால்
அதிமுக
46.23
1996
இரா.பெர்னார்ட்
திமுக
42.85
1991
A.பவுலய்யா
இ.தே.கா
60.01
1989
A.பவுலய்யா
இ.தே.கா
39.19
1984
F.M.இராஜ ரெத்தினம்
அதிமுக
39.33
1980
ரெத்தினராஜ்
திமுக
67.03
1977
R.ஆதிசுவாமி
ஜனதா கட்சி
30.40

4. 
பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) 
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கல்குளம் தாலுக்கா (பகுதி), வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள், பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி),, திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி)

வெற்றி பெற்றவர்கள்
ட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
மனோ தங்கராசு
திமுக
47.57
2011
புஷ்பலீலா ஆல்பன்
திமுக
-
2006
T .தியோடர் ரெஜினால்ட்
திமுக
53.06
2001
K.P. ராஜேந்திர பிரசாத்
அதிமுக
42.94
1996
C.வேலாயுதன்
பா.ஜ.க
31.76
1991
K.லாரன்சு
அதிமுக
51.85
1989
S.நூர் முகமது
மார்க்சிய கம்யூனிச கட்சி
27.24
1984
V.பால சந்திரன்
சுயேட்சை
37.77
1980
P.முகமது இஸ்மாயில்
ஜனதா கட்சி (ஜே.பி)
37.27
1977
A.சுவாமி தாஸ்
ஜனதா கட்சி
47.81

5. கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
விளவன்கோடு தாலுக்கா (பகுதி) குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள், புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
செ. ராஜேஷ் குமார்
இ.தே.கா
50.84
2011
எசு. ஜான் ஜேகப்
இ.தே.கா
2006
எசு. ஜான் ஜேகப்
இ.தே.கா
55.18
2001
குமாரதாஸ்
த.மா.கா
49.16
1996
குமாரதாஸ்
த.மா.கா
41.24
1991
குமாரதாஸ்
ஜனதா தளம்
34.25
1989
பொன். விஜயராகவன்
சுயேட்சை
39.53
1984
குமாரதாஸ்
ஜனதா கட்சி
58.24
1980
பொன். விஜயராகவன்
ஜனதா கட்சி (ஜே.பி)
54.28
1977
பொன். விஜயராகவன்
ஜனதா கட்சி
79.20

6. விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
விளவன்கோடு தாலுக்கா (பகுதி), கீழமலை (ஆர்.எப்), மாங்கோடு, அருமனை, வெள்ளாம்கோடு, இடைக்கோடு, பளுகல், வெளவங்கோடு,பாகோடு, நட்டாலம் மற்றும் குன்னத்தூர் கிராமங்கள், கடையல் (பேரூராட்சி), அருமனை (பேரூராட்சி), இடைக்கோடு (பேரூராட்சி), பளுகல் (பேரூராட்சி), களியக்காவிளை (பேரூராட்சி), பாகோடு (பேரூராட்சி), குழித்துறை (நகராட்சி), உண்ணாமலைக்கடை (பேரூராட்சி) மற்றும் நல்லூர் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2016
சி. விஜயதாரணி
இ.தே.கா
42.79
2011
சி. விசயதாரணி
இ.தே.கா
-
2006
G . ஜான் ஜோசப்
மார்க்சிய கம்யூனிச கட்சி
53.74
2001
D.மணி
மார்க்சிய கம்யூனிச கட்சி
56.75
1996
D.மணி
மார்க்சிய கம்யூனிச கட்சி
43.35
1991
M.சுந்தரதாஸ்
இ.தே.கா
48.86
1989
M.சுந்தரதாஸ்
இ.தே.கா
42.25
1984
M.சுந்தரதாஸ்
இ.தே.கா
57.49
1980
D.மணி
மார்க்சிய கம்யூனிச கட்சி
53.66
1977
D.ஞானசிகாமணி
மார்க்சிய கம்யூனிச கட்சி
48.85



வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்