Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

About Us

கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து முக்கிய தகவல்களையும் ஒரே தளத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது "குமரி இன்ஃபோ" (Kumari Info) தளம். இதிலுள்ள தகவல்கள் நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், இணையதளம் மற்றும் பத்திரிகைகள் மூலமாகவும் பெறப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தளத்தை பார்வையிடும் அன்பர்களுக்கு புதிய தகவல்கள் தேவைப்படின் எங்களை "Contact Us" மூலம் தொடர்பு கொள்ளவும்.

மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் செய்திகள், தகவல்களை தெரிந்து கொள்ள "மணவை முரசு" என்ற தளத்தின் வழியாகவும், குமரி மாவட்டத்தின் வரலாற்று நகரமான குளச்சல் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் செய்திகள், நிகழ்வுகள், அறிவிப்புகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள "குளச்சல் எக்ஸ்பிரஸ்" என்ற தளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

நமது அனைத்து இணையத் தளங்களின் தொகுப்புகளை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் (Click Here) செய்யவும்.

நன்றியுடன்
Kumari Info & Team

YemYes Network & Technology
Nagercoil, Kanyakumari
Email: yemyes.ms@outlook.com



வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்