Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

Galleries

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளுமே சுற்றுலாத் தலமாக உள்ளது கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே. இது குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் உள்ளடக்கிய நான்கு தமிழ் நிலங்களை கொண்ட மாவட்டமாகும்.
பாலை நிலம் கூட சிறிய அளவிலானதை சில இடங்களில் காண முடிகிறது. இங்கே உள்ளூர் சுற்றுலா தொடங்கி சர்வதேச சுற்றுலாதலம் வரை உள்ளது. அருமையானதொரு பருவநிலையையும்  கொண்டது. சிலவேளைகளில் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் போது, இங்கு சாரல் மழை பொழிந்து மக்களை குளிர்விக்கும். 
இம்மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலாத் தலங்களை காண பின்வரும் இணைப்பை க்ளிக் செய்யுங்கள்,
Sl. No
Name of the Title
Web Page Link
1.
Kanyakumari – Complete Gallery Photos
2.
Galleries
3.
Tourist Places




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்