Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

FAQ

Frequently Asked Questions 
கே: இந்த தளம் எந்த மாதிரியான தகவலை வெளியிடுகிறது?
ப: இந்த இணையதளம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து முக்கிய தகவல்களையும் அறியும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் முதலானவற்றின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சில தகவல்கள் மாறுபடலாம். அனைத்து தகவல்களும் பொதுவான தகவல்களாகும்.

கே: வேறு எவ்வகையிலான தகவல்களை பெற முடியும்?
ப: மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைவரும் அறியும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாறு, தமிழர் வரலாறு உள்பட தமிழகம் பற்றிய பல்வேறு தகவல்களை அறியலாம்.

கே: தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன?
ப: தகவல்கள் நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், நாளிதழ் மூலமாகவும், மற்ற தளங்களிலிருந்தும் பெறப்பட்டன.



வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்