கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தொகுதி மறு சீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொக...
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது.
17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 17-வது கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் மாபெரும் வெற்றி பெற்றார்.
ஆண்டு
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
இரண்டாம் இடம்
|
கட்சி
|
2009
|
ஜே. ஹெலன் டேவிட்சன்
|
திராவிட முன்னேற்ற கழகம்
|
பி. ராதாகிருஷ்ணன்
|
பாரதிய ஜனதா கட்சி
|
2014
|
பி. ராதாகிருஷ்ணன்
|
பாரதிய ஜனதா கட்சி
|
ஹெச். வசந்த குமார்
|
இந்திய தேசிய காங்கிரஸ்
|
2019
|
ஹெச். வசந்த குமார்
|
இந்திய தேசிய காங்கிரஸ்
|
பி. ராதாகிருஷ்ணன்
|
பாரதிய ஜனதா கட்சி
|
கன்னியாகுமரி மக்களைவை தொகுதியில் இதுவரை வெற்றவர்கள்
- 1951 - ஏ. நேசமணி (டிடிசி)
- 1957 - தாணுலிங்க நாடார் (காங்கிரசு)
- 1962 - ஏ. நேசமணி (காங்கிரசு)
- 1967 - ஏ. நேசமணி (காங்கிரசு)
- 1969 இடைத்தேர்தல் - காமராசர் (ஸ்தாபன காங்கிரசு)
- 1971 - காமராசர் (ஸ்தாபன காங்கிரசு)
- 1977 - குமரி அனந்தன் (ஸ்தாபன காங்கிரசு)
- 1980 - என். டென்னிஸ் (காங்கிரசு)
- 1984 - என். டென்னிஸ் (காங்கிரசு)
- 1989 - என். டென்னிஸ் (காங்கிரசு)
- 1991 - என். டென்னிஸ் (காங்கிரசு)
- 1996 - என். டென்னிஸ் (தமாகா)
- 1998 - என். டென்னிஸ் (தமாகா)
- 1999 - பொன். இராதாகிருஷ்ணன் (பாஜக)
- 2004 - ஏ.வி. பெல்லார்மின் (சிபிஎம்)
- 2014 - பொன். இராதாகிருஷ்ணன் (பாஜக)
- 2019 - ஹெச். வசந்தகுமார் (காங்கிரசு)
16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Pon. Radhakrishnan |
H. Vasantha Kumar |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பொன். இராதாகிருஷ்ணன் | பாரதிய ஜனதா கட்சி | 3,72,906 |
ஹ. வசந்தகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | 2,44,244 |
டி. ஜாண் தங்கம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 1,76,239 |
எப். எம். ராஜரத்தினம் | திராவிட முன்னேற்றக் கழகம் | 1,17,933 |
ஏ. வி. பெல்லார்மின் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 35,284 |
சு. ப. உதயகுமார் | எளிய மக்கள் கட்சி | 15,314 |
No comments