Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தமிழக மாவட்டங்கள்

வரலாறு தமிழக மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம்  1947  ஆகஸ்ட் மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர் , பிரித்தானிய இந்தியாவின் செ...

வரலாறு
தமிழக மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம் 1947 ஆகஸ்ட் மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
  • 1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
  • 2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 2019: விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட்டது.
மாவட்டம்
தலைநகரம்
நிறுவப்பட்ட ஆண்டு
தாலுகா/ வட்டம்
அரியலூர்
அரியலூர்
23 நவம்பர் 2007
·      அரியலூர் வட்டம்
·      செந்துறை வட்டம்
·      உடையார்பாளையம் வட்டம்
·      ஆண்டிமடம் வட்டம்
சென்னை
சென்னை
1 நவம்பர் 1956
·      அமைந்தக்கரை வட்டம்
·      அயனாவரம் வட்டம்
·      சேத்துப்பட்டு வட்டம்
·      பெரியமேடு வட்டம்
·      கிண்டி வட்டம்
·      மாம்பலம் வட்டம்
·      மயிலாப்பூர் வட்டம்
·      பெரம்பூர் வட்டம்
·      புரசைவாக்கம் வட்டம்
·      வேளச்சேரி வட்டம்
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
1 நவம்பர் 1956
·      கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
·      அன்னூர் வட்டம்
·      கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
·      மேட்டுப்பாளையம் வட்டம்
·      பொள்ளாச்சி வட்டம்
·      கிணத்துக்கடவு வட்டம்
·      வால்பாறை வட்டம்
·      சூலூர் வட்டம்
·      பேரூர் வட்டம்
·      மதுக்கரை வட்டம்
கடலூர்
கடலூர்
30 செப்டம்பர் 1993
·      கடலூர்
·      பண்ருட்டி
·      சிதம்பரம்
·      காட்டுமன்னார்கோயில்
·      குறிஞ்சிப்பாடி
·      திட்டக்குடி
·      விருத்தாச்சலம்
தருமபுரி
தருமபுரி
2 அக்டோபர் 1965
·      தருமபுரி
·      பாலக்கோடு
·      பென்னாகரம்
·      அரூர்
·      பாப்பிரெட்டிப்பட்டி
·      காரிமங்கலம்
·      நல்லம்பள்ளி
திண்டுக்கல்
திண்டுக்கல்
15 செப்டம்பர் 1985
·      ஆத்தூர்
·      திண்டுக்கல் மேற்கு
·      திண்டுக்கல் கிழக்கு
·      கொடைக்கானல்
·      நத்தம்
·      நிலக்கோட்டை
·      ஒட்டன்சத்திரம்
·      பழனி
·      வேடசந்தூர்
ஈரோடு
ஈரோடு
31 ஆகஸ்ட் 1979
·      அந்தியூர்
·      பவானி
·      ஈரோடு
·      கோபிச்செட்டிப்பாளையம்
·      பெருந்துறை
·      சத்தியமங்கலம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
08 ஜனவரி 2019
·      கள்ளக்குறிச்சி
·      உளுந்தூர்பேட்டை
·      சங்கரபுரம் வட்டம்
·      சின்னசேலம்
·      திருக்கோயிலூர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
1 ஜூலை 1997
·      ஆலந்தூர்
·      காஞ்சிபுரம்
·      சோழிங்கநல்லூர்
·      ஸ்ரீபெரும்புதூர்
·      உத்திரமேரூர்
·      வாலாஜாபாத்
கன்னியாகுமரி
நாகர்கோவில்
1 நவம்பர் 1956
·      அகத்தீஸ்வரம் வட்டம்
·      கல்குளம் வட்டம்
·      விளவங்கோடு வட்டம்
·      தோவாளை வட்டம்
கரூர்
கரூர்
30 செப்டம்பர் 1995
·      அரவக்குறிச்சி
·      கடவூர்
·      கரூர்
·      கிருஷ்ணராயபுரம்
·      குளித்தலை
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
9 பெப்ரவரி 2004
·      கிருஷ்ணகிரி
·      ஓசூர்
·      போச்சம்பள்ளி
·      ஊத்தங்கரை
·      தேன்கனிக்கோட்டை
மதுரை
மதுரை
1 நவம்பர் 1956
·      மதுரை வடக்கு
·      மதுரை தெற்கு
·      மேலூர்
·      பேரையூர்
·      திருமங்கலம்
·      உசிலம்பட்டி
·      வாடிப்பட்டி
நாகப்பட்டிணம்
நாகப்பட்டிணம்
18 அக்டோபர் 1991
·      கீழ்வேலூர்
·      குத்தாலம்
·      மயிலாடுதுறை
·      நாகப்பட்டினம்
·      சீர்காழி
·      தரங்கம்பாடி
·      திருக்குவளை
·      வேதாரண்யம்
நாமக்கல்
நாமக்கல்
1 ஜனவரி 1997
·      கொல்லிமலை
·      நாமக்கல்
·      பரமத்தி-வேலூர்
·      திருச்செங்கோடு
·      இராசிபுரம்
நீலகிரி
உதகமண்டலம்
1 நவம்பர் 1956
·      குன்னூர்
·      கூடலூர்
·      கோத்தகிரி
·      குந்தா
·      பந்தலூர்
·      உதகமண்டலம்
பெரம்பலூர்
பெரம்பலூர்
30 செப்டம்பர் 1995
·      ஆலத்தூர்
·      குன்னம்
·      பெரம்பலூர்
·      வேப்பந்தட்டை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
14 ஜனவரி 1974
·      ஆலங்குடி
·      அறந்தாங்கி
·      ஆவுடையார்கோயில்
·      கந்தர்வக்கோட்டை
·      இலுப்பூர்
·      குளத்தூர்
·      மணமேல்குடி
·      புதுக்கோட்டை
·      திருமயம்
·      பொன்னமராவதி
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
1 நவம்பர் 1956
·      கடலாடி
·      கமுதி
·      முதுகுளத்தூர்
·      பரமக்குடி
·      இராமநாதபுரம்
·      இராமேஸ்வரம்
·      திருவாடானை
சேலம்
சேலம்
1 நவம்பர் 1956
·      ஆத்தூர்
·      எடப்பாடி
·      கங்கவள்ளி
·      மேட்டூர்
·      ஓமலூர்
·      சேலம்
·      சங்ககிரி
·      வாழப்பாடி
·      ஏற்காடு
சிவகங்கை
சிவகங்கை
15 மார்ச்சு 1985
·      தேவகோட்டை
·      இளையான்குடி
·      காரைக்குடி
·      மானாமதுரை
·      சிவகங்கை
·      திருப்பத்தூர்
·      திருப்புவனம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
1 நவம்பர் 1956
·      கும்பகோணம்
·      ஒரத்தநாடு
·      பாபநாசம்
·      பட்டுக்கோட்டை
·      பேராவூரணி
·      தஞ்சாவூர்
·      திருவையாறு
·      திருவிடைமருதூர்
தேனி
தேனி
25 ஜூலை 1996
·      தேனி
·      பெரியகுளம்
·      ஆண்டிபட்டி
·      போடிநாயக்கனூர்
·      உத்தமபாளையம்
தூத்துக்குடி
தூத்துக்குடி
20 அக்டோபர் 1986
·      எட்டையபுரம்
·      கோவில்பட்டி
·      ஒட்டபிடாரம்
·      சாத்தான்குளம்
·      ஸ்ரீவைகுண்டம்
·      திருச்செந்தூர்
·      தூத்துக்குடி
·      விளாத்திக்குளம்
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
1 நவம்பர் 1956
·      இலால்குடி
·      மணச்சநல்லூர்
·      மணப்பாறை
·      முசிறி
·      திருவரங்கம்
·      திருச்சிராப்பள்ளி
·      திருவெறும்பூர்
·      தொட்டியம்
·      துறையூர்
திருநெல்வேலி
திருநெல்வேலி
1 நவம்பர் 1956
·      ஆலங்குளம்
·      நான்குநேரி
·      பாளையங்கோட்டை
·      சங்கரன்கோயில்
·      ராதாபுரம்
·      திருநெல்வேலி
திருப்பூர்
திருப்பூர்
22 பெப்ரவரி 2009
·      அவிநாசி
·      பல்லடம்
·      தாராபுரம்
·      காங்கேயம்
·      மடத்துக்குளம்
·      திருப்பூர்
·      உடுமலைப்பேட்டை
திருவள்ளூர்
திருவள்ளூர்
1 ஜூலை 1997
·      அம்பத்தூர்
·      ஆவடி
·      கும்மிடிப்பூண்டி
·      மாதவரம்
·      மதுரவாயல்
·      பள்ளிப்பட்டு
·      பொன்னேரி
·      பூந்தமல்லி
·      திருத்தணி
·      திருவள்ளூர்
·      திருவொற்றியூர்
·      ஊத்துக்கோட்டை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
30 செப்டம்பர் 1989
·      ஆரணி
·      செங்கம்
·      செய்யார்
·      போளூர்
·      தண்டராம்பட்டு
·      திருவண்ணாமலை
·      வந்தவாசி
திருவாரூர்
திருவாரூர்
18 அக்டோபர் 1991
·      குடவாசல்
·      மன்னார்குடி
·      நன்னிலம்
·      நீடாமங்கலம்
·      திருத்துறைப்பூண்டி
·      திருவாரூர்
·      வலங்கமைான்
வேலூர்
வேலூர்
30 செப்டம்பர் 1989
·      ஆம்பூர்
·      அரக்கோணம்
·      ஆற்காடு
·      குடியாத்தம்
·      காட்பாடி
·      திருப்பத்தூர்
·      வாணியம்பாடி
·      வேலூர்
·      வாலாஜாபேட்டை
விழுப்புரம்
விழுப்புரம்
30 செப்டம்பர் 1993
·      செஞ்சி
·      திண்டிவனம்
·      வானூர்
·      விக்கிரவாண்டி
·      விழுப்புரம்
விருதுநகர்
விருதுநகர்
15 மார்ச்சு 1985
·      அருப்புக்கோட்டை
·      காரியாபட்டி
·      இராஜபாளையம்
·      சாத்தூர்
·      சிவகாசி
·      சிறீவில்லிப்புத்தூர்
·      திருச்சுழி
·      விருதுநகர்
தென்காசி
தென்காசி
18 ஜூலை 2019
·      அம்பாசமுத்திரம்
·      தென்காசி
·      கடையநல்லூர் வட்டம்
·      செங்கோட்டை வட்டம்
·      சிவகிரி வட்டம்
·      வீரகேரளம்புதூர்
·      திருவேங்கடம்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு
18 ஜூலை 2019
·      செங்கல்பட்டு
·      செய்யூர்
·      மதுராந்தகம்
·      தாம்பரம்
·      திருப்போரூர்
·      திருக்கழுகுன்றம்
·      பல்லாவரம்

மாவட்டங்கள் பட்டியல்
பிரிவு வாரியாக மாவட்டங்களின் பட்டியல்
வட மாவட்டங்கள்
மத்திய மாவட்டங்கள் (டெல்டா மாவட்டங்கள்)
சென்னை
அரியலூர்
கடலூர்
நாகப்பட்டினம்
காஞ்சிபுரம்
பெரம்பலூர்
செங்கல்பட்டு
புதுக்கோட்டை
திருவள்ளூர்
தஞ்சாவூர்
திருவண்ணாமலை
திருச்சிராப்பள்ளி
வேலூர்
திருவாரூர்
விழுப்புரம்

கள்ளக்குறிச்சி


மேற்கு மாவட்டங்கள்
தென் மாவட்டங்கள்
தருமபுரி
திண்டுக்கல்
கோயம்புத்தூர்
கன்னியாகுமரி
கரூர்
மதுரை
ஈரோடு
இராமநாதபுரம்
கிருஷ்ணகிரி
சிவகங்கை
நாமக்கல்
தேனி
நீலகிரி
தூத்துக்குடி
சேலம்
திருநெல்வேலி
திருப்பூர்
தென்காசி

விருதுநகர்

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்