கன்னியாகுமரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் கன்னியாகுமரி மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் கன்னியாகுமரி ம...
கன்னியாகுமரி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
கன்னியாகுமரி மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் சார் நிலை உள் நீதுமன்றங்கள் ஆகும். இவைகள் மதுரை கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்கள் ஆகும். இந்நீதிமன்றங்கள் மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகள் செயல்படுகின்றன.
நீதிமன்றங்களின் பட்டியல்
வ.எண்
|
நீதிமன்றங்கள்
|
நீதிபதிகளின் இருக்கைகள்
|
1.
|
நாகர்கோவில்
(கன்னியாகுமரி)
|
மாவட்ட நீதிபதிகள்
|
மாவட்ட நீதிபதி
| ||
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
| ||
தலைமை நீதிமுறைமை நடுவர்
| ||
முதன்மை சார் நீதிபதி
| ||
1-வது கூடுதல் சார் நீதிபதி
| ||
2-வது கூடுதல் சார் நீதிபதி
| ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
| ||
முதன்மை மாவட்ட முன்சீப்
| ||
1வது கூடுதல் மாவட்ட முன்சீப்
| ||
2வது கூடுதல் மாவட்ட முன்சீப்
| ||
1வது நீதிமுறைமை நடுவர்
| ||
2வது நீதிமுறைமை நடுவர்
| ||
3வது நீதிமுறைமை நடுவர்
| ||
2.
|
பத்மநாபபுரம்
|
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
|
சார் நீதிபதி
| ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
| ||
முதன்மை மாவட்ட முன்சீப்
| ||
கூடுதல் மாவட்ட முன்சீப்
| ||
நீதிமுறைமை நடுவர்
| ||
3.
|
குழித்துறை
|
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
|
சார் நீதிபதி
| ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
| ||
முதன்மை மாவட்ட முன்சீப்
| ||
1வது கூடுதல் மாவட்ட முன்சீப்
| ||
2வது கூடுதல் மாவட்ட முன்சீப்
| ||
1வது நீதிமுறைமை நடுவர்
| ||
2வது நீதிமுறைமை நடுவர்
| ||
4.
|
இரணியல்
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
முதன்மை மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
| ||
கூடுதல் நீதிமுறைமை நடுவர்
| ||
5.
|
பூதப்பாண்டி
|
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
|
நீதிமுறைமை நடுவர்
|
No comments