Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)

கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) தொகுதி எல்லைக‌ள் தோவாலை தாலுக்கா அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி) தேரூர், மருங்கூர், குலசேகரபுரம்...

கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)

தொகுதி எல்லைக‌ள்
  • தோவாலை தாலுக்கா
  • அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி)
தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள், தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி) , கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிவாக்கு விழுக்காடு (%)
2011கே.டி.பச்சைமால்அதிமுக
2006N.சுரேஷ் ராஜன்திமுக50.05
2001N.தளவாய் சுந்தரம்அதிமுக51.32
1996N.சுரேஷ் ராஜன்திமுக43.63
1991M.அம்மா முத்துஅதிமுக60.14
1989K.சுப்பிரமணிய பிள்ளைதிமுக34.65
1984K.பெருமாள் பிள்ளைஅதிமுக54.05
1980S.முத்துக்கிருஷ்ணன்அதிமுக47.58
1977C.கிருஷ்ணன்அதிமுக33.32
1971கே.ராஜாபிள்ளைதிமுக
1967பி.எம்.பிள்ளைஇந்திய தேசிய காங்கிரசு
1962பி.நடராஜன்இந்திய தேசிய காங்கிரசு
1957டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளைசுயேட்சை
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
பி.தானுலிங்கநாடார்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
ஏ.சாம்ராஜ்
இந்திய தேசிய காங்கிரசு

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்