மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (வயது 78). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக ...
மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (வயது 78). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் முதுமை காரணமாக ஆசாரிதெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காலமானார். கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் ஜூன் 23-ம் தேதி அதிகாலை 2:50 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரது உடல் நல்லடக்கம் ஜூன் 23-ம் தேதியன்று மாலை 3 மணியளவில் மணவாளக்குறிச்சியில் உள்ள முஸ்லிம் ஜமாஅத் மையவாடியில் வைத்து நடைபெற்றது.
No comments