குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காலஞ்சென்ற ஃபாரூக் என்ற ஃபாரூக் டாக்டர். இவரது மகன் காஜா. காஜா, தன்னுடைய மச்சான் மீரான் ப...
குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காலஞ்சென்ற ஃபாரூக் என்ற ஃபாரூக் டாக்டர். இவரது மகன் காஜா.

காஜா, தன்னுடைய மச்சான் மீரான் பாபு அவர்களுடன் இணைந்து உகாண்டாவில் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென உடலனலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பாதிப்படைந்த நிலையில் இன்று (21-06-2021) மாலையில் உகாண்டா, கம்பாலாவில் வைத்து உயிரிழந்தார்.
அன்னாரது உடல் நல்லடக்கம் கம்பாலாவில் உள்ள கொலொலோ பகுதியில் வைத்து நாளை (22-06-2021) நடைபெறுகிறது.
காஜா அவர்களின் மரண செய்து அவரது குடும்பத்தார்களையும், உகாண்டா வாழ் தமிழர்களையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
No comments