பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ராஜாக்கமங்கலம் ஜங்சன...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ராஜாக்கமங்கலம் ஜங்சனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார்.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
No comments