Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் மரணம்

மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் வசித்து வருபவர் எஸ். சந்திரன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெ.லில்லி (வயது 55). லில்லி அ...

மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் வசித்து வருபவர் எஸ். சந்திரன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெ.லில்லி (வயது 55).
லில்லி அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (28-04-2022) பிற்பகல் இயற்கை எய்தினார்.
அன்னாரது உடல் நல்லடக்கம், நாளை (29-04-2022) மாலை 3 மணி அளவில் மணவாளக்குறிச்சி சிஎஸ்ஐ ஆலய கல்லறைத் தோட்டத்தில் வைத்து நடைபெறும்.
தகவல்:
டைசன்
பாம்பே பிரிண்டர்ஸ், மணவாளக்குறிச்சி

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்