மணவாளக்குறிச்சி ஆசாரித்தெரு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. இவர் ஃபாத்திமா பிஸ்நெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ஷாகுல் ஹமீது அவர்கள் நே...
மணவாளக்குறிச்சி ஆசாரித்தெரு பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. இவர் ஃபாத்திமா பிஸ்நெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.
ஷாகுல் ஹமீது அவர்கள் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று (23-11-2021) மதியத்திற்கு மேல் மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்ல மையவாடியில் வைத்து நடக்கிறது.
No comments