உலகம் மீனவர் தினத்தை நாடு முழுவதும் மீனவர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை கடற்கரை கிராமத்தில...
உலகம் மீனவர் தினத்தை நாடு முழுவதும் மீனவர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற மீனவர் தின விழாவில் ராமன்துறை கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற மீனவர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கடல் மாதாவுக்கு பாலபிஷேகம் மற்றும் பூக்கள் தூவி வணங்கினார். ஏழை மீனவர்களுக்கு மருத்துவ நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிள்ளியூர் தொகுதி சடடமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார்.
No comments