மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் குற்றாலம். இவரது மகன் அஜீத் குமார் (வயது 43). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியராக பணக்குடியி...
மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் குற்றாலம். இவரது மகன் அஜீத் குமார் (வயது 43). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியராக பணக்குடியில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று (30-07-2021) காலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிகிறது.
அஜீத் குமாரின் திடீர் மரணம் பற்றிய தகவல் அறிந்த, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அவரது உடல் இறுதி சடங்கு நாளை (31-07-2021) மணவாளக்குறிச்சி, ஆறான்விளையில் வைத்து நடைபெறும் எனத் தெரிகிறது.
No comments