மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பாபுஜி கல்வியியல் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் தாளாளர்...
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பாபுஜி கல்வியியல் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் நாசரேத் சார்லஸ்.

இவர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் ஊரை சேர்ந்தவராவர். முன்னாள் கடற்படை அதிகாரியான சார்லஸ், வளைகுடா நாடான கத்தாரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
மேலும் பல்வேறு சமூக சேவைகளையும் வழங்கி வரும் நாசரேத் சார்லஸ், கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை தமிழக முதல்வரிடம் வழங்கினார்.
No comments