மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவில் வசித்து வந்த காசிம் பிள்ளை அவர்கள் நேற்று (30-01-2022) இரவு 8 மணியளவில் வயோதிகத்தின் காரணமாக மரணம் அடைந்தார்...
மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவில் வசித்து வந்த காசிம் பிள்ளை அவர்கள் நேற்று (30-01-2022) இரவு 8 மணியளவில் வயோதிகத்தின் காரணமாக மரணம் அடைந்தார்கள்.
அன்னாரது உடல் தற்போது குளச்சல் காமராஜ் சாலையில் உள்ள அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடல் நல்லடக்கம், இன்று (31-01-2022) காலை 10 மணியளவில் குளச்சல் முஸ்லீம் முஹல்ல மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.
இவருடைய ஹோட்டல் சமது, ஒரு நேரத்தில் மணவாளக்குறிச்சி பகுதியில் மிகவும் பிரபலமான ஹோட்டலாக இருந்து வந்தது.
















No comments