மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் அஜந்தா டெய்லர் என்ற தையல் கடையை நடத்தி வந்தார். க...
மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் அஜந்தா டெய்லர் என்ற தையல் கடையை நடத்தி வந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (03−05−2020) காலை 11 மணியளவில் காலமானார்.
மணவாளக்குறிச்சி பகுதியில் 80s மற்றும் 90s கிட்ஸ்-களில் அதிகமானோர் இவருடைய கடையில் சட்டை, பேண்ட் தைத்து அணிந்தவர்களாவார்.
இவருடைய அஜந்தா டெய்லரிங் ஷாப் மிகவும் பிரபலமானதாக சில வருடங்களுக்கு முன்பு திகழ்ந்து வந்தது. மணவாளக்குறிச்சி மட்டுமல்லாது அதனை சுற்றிவுள்ள ஊர் மக்களுக்கும் நன்கு தெரிந்த நபராக இருந்து வந்தார்.
அன்னாருடைய இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.
No comments