Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்டத்தில் சாரல் மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் சா...

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை நல்ல மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி- 1.2, களியல்- 1.1, குழித்துறை- 3.2, நாகர்கோவில்- 3.8, புத்தன்அணை- 3.2, பெருஞ்சாணி- 2.4, சுருளோடு- 5.4, குளச்சல்- 2, இரணியல்- 6.4, பாலமோர்- 2.4, மாம்பழத்துறையாறு- 2, குருந்தன்கோடு- 2.2, ஆணைக்கிடங்கு- 4.2 மழை பதிவாகி இருந்தது.
இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைகளின் நீர்மட்ட விவரம் வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 29.40 அடியாகவும், பெருஞ்சாணி- 60.20, சிற்றார் 1- 9.41, சிற்றார் 2- 9.51, பொய்கை அணை- 10.40 அடியாகவும் உள்ளன. மாம்பழத்துறையாறு- 49.29 அடியாகவும், முக்கடல்- 13.7 அடியாகவும் உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...