பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் பான் - ஆதார் கார்டை இணை...
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதியுடன் பான் - ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதற்கான அவகாசத்தை வருவான வரித்துறை ஜூன் 30 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments