நாகர்கோவில் அருகே வாத்தியார்விளை பகுதியில் சர்ச் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கட்டிடப் பணிகளை அப்புறப்படுத்த தவறிய அதிகா...
நாகர்கோவில் அருகே வாத்தியார்விளை பகுதியில் சர்ச் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கட்டிடப் பணிகளை அப்புறப்படுத்த தவறிய அதிகாரியை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கிழக்கு மாநகர தலைவர் மகாராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நம்பிராஜன், அமைப்பாளர் சங்கர், தலைவர் ராஜேஸ்வரன், நெல்லை கோட்ட செயலாளர் மிசா.சோமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நாகர்கோவில் மாநகர பொறுப்பாளர்கள் முருகன், பிரபஞ்சன், முகேஷ், பேச்சிமுத்து, ஹரிஹரசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments