நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விளை ரூ. 85.91 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து ...
நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விளை ரூ. 85.91 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்களை செய்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
இருப்பினும் நேற்று விலை உயரவில்லை. நேற்று முன்தினம் இருந்த விலையே நேற்றும் தொடர்ந்தது. டீசல் விலை ரூ. 79.77 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
No comments