மணவாளக்குறிச்சி சிஎஸ்ஐ ஆலயத்தில் சபைநாள் நன்றி ஆராதனை மற்றும் சங்க பண்டிகை 13-10-2021 அன்று மாலை 6.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில...
மணவாளக்குறிச்சி சிஎஸ்ஐ ஆலயத்தில் சபைநாள் நன்றி ஆராதனை மற்றும் சங்க பண்டிகை 13-10-2021 அன்று மாலை 6.15 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புனரமைக்கப்பட்ட ஆல்டர் மற்றும் சாய்வு பென்ஞ் அற்பணம் செய்யப்பட்டது. 70 வயது நிரம்பியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். திருமறைப்பள்ளி மற்றும் பக்தி முயற்சி சங்க பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பின்னர், ஆராதனையும் தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை மக்கள் அனைவரும் குடும்பகாக கலந்து கொண்டனர்.
News & Photos
Dysn, M.A., B.Ed., M.Phil.
Proprietor of Bombay Printers
Manavalakurichi
No comments