தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தன...
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் மாற்றுத்திறனாளிகளின் மாத உதவித்தொகையை ரூ. 3000 உயர்த்தியும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 5000 வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 ன் படி தனியார் துறைகளிலும் 5 சதவீதம் பணிகளை உத்திரவாதம்படுத்துவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
No comments