மணவாளக்குறிச்சி பகுதி ஆசாரி தெருவில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் களப சாற்று விழா (15-12-2020) நடைபெற்றது. முத்தாரம்மன் கோவில் களப சாற்று விழா...
மணவாளக்குறிச்சி பகுதி ஆசாரி தெருவில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் களப சாற்று விழா (15-12-2020) நடைபெற்றது.

முத்தாரம்மன் கோவில் களப சாற்று விழாவை முன்னிட்டு இன்று காலையில் பக்தி பாடல்களுடன் விழா நிகழ்ச்சி துவங்கியது.
மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு தீபாராதனையும், தொடர்ந்து களபம் எடுக்க புறப்பட்டு, நள்ளிரவு அலங்கார தீபாராதனையும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்திருந்தினர்.

செய்தி மற்றும் போட்டோஸ்
டயசன், M.A., B.Ed., M.Phil.,
“பாம்பே பிரிண்டர்ஸ்”
மணவாளக்குறிச்சி.
No comments