குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவராக வழக்குரைஞா் எஸ்.எஸ்.அப்துல் வாஹித்தை, மாநில காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவா் ...
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவராக வழக்குரைஞா் எஸ்.எஸ்.அப்துல் வாஹித்தை, மாநில காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவா் அஷ்லம் பாஷா நியமித்துள்ளாா்.

இதையடுத்து, அப்துல் வாஹித்துக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமாா், விஜயதரணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
No comments