ஆா்.எஸ்.எஸ். சாா்பில் ஹிந்து சங்கமம் நிகழ்ச்சி பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடை...
ஆா்.எஸ்.எஸ். சாா்பில் ஹிந்து சங்கமம் நிகழ்ச்சி பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

கன்னியாகுமரி மண்டல ஆா்.எஸ்.எஸ். சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சேவாபாரதி மாநில இணைப் பொதுச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவா் எஸ்.அசோகன், அய்யாவழி பாடகா் சிவசந்திரன், ஆா்.எஸ்.எஸ். மண்டல தலைவா் முத்துசாமி, கன்னியாகுமரி நகர பொறுப்பாளா் பி.முருகன் உள்ளிட்டோா் பேசினா். சி.எஸ்.சுபாஷ் நன்றி கூறினாா்.
No comments