மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடை...
மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார். அப்போது அவருடைய மனைவியின் தங்கை அவர்களது வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். மனையில் தங்கைக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் தனது மனைவி இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் மச்சினிச்சி மட்டும் இருந்துள்ளார். அப்போது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அந்த நபர் மச்சினிச்சியை பாலியல் வன்கொடுமை செய்தார். நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்தார்.
ஆனாலும் அந்த பெண் தைரியமாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் தனது அக்காவின் கணவர் மீது புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments