கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மீனா. இவர் மணவாளக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மர...
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மீனா. இவர் மணவாளக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

டாக்டர் மீனா அவர்களின் மருத்துவ சேவையினை பாராட்டி தமிழ அரசு, அவருக்கு சிறந்த மருத்துவர் விருதை வழங்கி கவுரவித்தது. அவருக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பாஸ்கர், இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
விருது பெற்ற டாக்டர் மீனா அவர்களை சக பணியாளர்களும், பொதுமக்களும் வாழ்த்தினர்.
No comments