2021 புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக க...
2021 புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், இந்த ஆண்டு அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களுக்கு நம்பிக்கையும், ஆரோக்கியமான மனநிலையும் தொடர்ந்து மேலோங்கட்டும் என்றும் பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments