Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கருங்கல்- குளச்சல் சாலை ரூ.2 கோடியில் சீரமைப்பு பணி: ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கருங்கல்- குளச்சல் சாலை ரூ.2 கோடியில் சீரமைப்பு பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிள்ளியூர் ...

கருங்கல்- குளச்சல் சாலை ரூ.2 கோடியில் சீரமைப்பு பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்து வந்தார். 
அவரது கோரிக்கையை ஏற்று கருங்கல்- குளச்சல் சாலையை சீரமைக்க ரூ.2 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், செயலாளர் சுனில், கருங்கல் நகர தலைவர் குமரேசன், கருங்கல் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், குமாரவேல் மணி மற்றும் ஜாண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...