Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

புதிய சிம் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கிய வோடபோன ஐடியா

வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்...

வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ரூ. 297 சலுகையை விட அதிக வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன. போஸ்ட்பெயிட் சலுகையில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது. 
வி வலைதளத்தில் புதிய சிம் வாங்குவோர் ரூ. 399 சலுகையை தேர்வு செய்யலாம். இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் கனெக்ஷன்களில் வழங்கப்படுகிறது. 
ரூ. 399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் 40 ஜிபி டேட்டா, மாதம் 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஒவர், வி திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்