Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட்! மாணவர் ரியாஸ்தீன் சாதனை!!

உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டுவகை சாட்டிலைட்களை கண்டுபிடித்து தஞ்சையை சேர்ந்த மாணவர் சாதனை படைத்துள்ளார். கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்...

உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டுவகை சாட்டிலைட்களை கண்டுபிடித்து தஞ்சையை சேர்ந்த மாணவர் சாதனை படைத்துள்ளார்.
கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் என்ற மாணவர் தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம், நாசா உடன் இணைந்து நடத்தும் cubes in space என்ற போட்டியில் மாணவர் ரியாஸ்தீன் தேர்வாகியுள்ளார். 
இவர் கண்டுபிடித்துள்ள இரண்டு வகையான சாட்டிலைட்கள் 2021இல் நாசாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த போட்டியில் 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தனது திறமையால் ரியாஸ்தீன் தேர்வாகி நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார். 
விஷன் சாட் V1, V2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாட்டிலைட்கள் 37mm உயரமுடையது, 33 கிராம் எடை கொண்டது. இவை இரண்டுமே தொழில்நுட்ப சோதனைக்கான செயற்கைக்கோள்கள். இந்த இரண்டு சாட்டிலைட்களும் வரும் ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்துள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...