Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

லாவா நிறுவனத்தின் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

லாவா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜனவரி 7-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்திய பயன...

லாவா மொபைல்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜனவரி 7-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்திய பயனர்களிடையே சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு மனநிலை நிலவுவதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், லாவா மொபைல்ஸ் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. 
இவை ஸ்மார்ட்போன் சந்தையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என லாவா தெரிவித்து உள்ளது. புதிய லாவா ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. 
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து லாவா நிறுவனமும் புது ஸ்மார்ட்போன்களை மேட் இன் இந்தியா பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்