கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜேந்திரன் அவர்கள் அரசுவிளை பகுதியில் ரோந்து சென்றார். அப்...
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜேந்திரன் அவர்கள் அரசுவிளை பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது கருங்கல் சரல்விளை பகுதியை சேர்ந்த குமார் (37) S/O சேவியர் அடிமை, என்பவர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
உடனே அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 1 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி மற்றும் போட்டோஸ்
செய்யது அஹ்மது கரீம்
மாதவலாயம்
No comments