Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குளம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல் பகுதி

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில் கன்னியாகுமரி கடல் அலையின்றி குளம்போல் காட்சியளிக்கிறது. நிவர்புயல் நாளை கரையை கடக்கும் போது மணிக்...

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில் கன்னியாகுமரி கடல் அலையின்றி குளம்போல் காட்சியளிக்கிறது.
நிவர்புயல் நாளை கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியுடன் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் அலைகள் ஏதுமின்றி குளம்போல் காட்சியளிக்கிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்