தாழக்குடியில் லோடுமேன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து போலீஸ் தராப்பில் கூறப்படுவதாவது, தாழக்குடி நடுத்தெரு பகுதியில் இச...
தாழக்குடியில் லோடுமேன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுக்குறித்து போலீஸ் தராப்பில் கூறப்படுவதாவது,
தாழக்குடி நடுத்தெரு பகுதியில் இசக்கி மகன் அருண்குமார் (வயது 34). டிரைவர் வேலைக்கு செல்வது உண்டு. வேலைஇல்லாத நிலையில் லோடுமேன் வேலை செய்வாராம்.
திருமணம்ஆகி மனைவி செண்பகம் மற்றும் இரு குழந்தைகள் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
கடந்த சில நாள்கள் முன்பு செண்பகம் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அருண்குமார் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் வழக்குபதிவு செய்து உடலை மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்தி அனுப்பி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்
















No comments