Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கன்னியாகுமரியில் வாலிபர் அடித்து கொலையா..?

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடைகள் உள்பட பிறபகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், செங்...

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடைகள் உள்பட பிறபகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட பல இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி ஜோசப்நகர் கடற்கரையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது.
இதை கவனித்த அந்த பகுதி மக்கள் கடலோர பாதுகாப்பு குழு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த வாலிபர் யார்? என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் எதுவும் தென்படவில்லை. அவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பனியன் அணிந்து இருந்தார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்