மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜி. சதீந்திர குமார் என்ற சேது. இவர் வழக்கறிஞராக (Advocate – Notary) பணியாற்றி வந்தார். ...
மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜி. சதீந்திர குமார் என்ற சேது. இவர் வழக்கறிஞராக (Advocate – Notary) பணியாற்றி வந்தார்.

நேற்று (03-10-2019) இரவு 8 மணி அளவில் இயற்கை ஏய்தினார். அன்னாரது நல்லடக்கம் மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து (04-10-2019) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
அவரின் உடலுக்கு வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
















No comments