மணவாளக்குறிச்சி அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீலதா. சம்ப...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). கூலி தொழில் செய்து வருகிறார்.

இது தொடர்பாக ஸ்ரீலஜா, வேல்முருகனை கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், ஸ்ரீலஜாவை கம்பால் தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறபபடுகிறது.
இதுகுறித்து ஸ்ரீலஜா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
















No comments