பிரபலங்களின் திடீர் மரணங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட சினிமாவில் நிறைய ஹிட் சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமாக இ...
பிரபலங்களின் திடீர் மரணங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட சினிமாவில் நிறைய ஹிட் சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமாக இருந்தவர் நடிகை சௌஜன்யா.
இவர் நேற்று செப்டம்பர் 30-ம் தேதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவல் அறிந்த வந்த போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் இறப்பதற்கு முன் இப்படி ஒரு காரியம் செய்வதற்காக தனது பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் சரியாக தெரியவில்லை.
No comments