Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில்,190 நாடுகளில் வெளியாகிறது

தமிழ், ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் 190 நாடுகளில், தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிறது என Y Not Studios தயாரிப்பு நிறுவனம் தெரிவித்த...

தமிழ், ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் 190 நாடுகளில், தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிறது என Y Not Studios தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஜுன் 18ஆம் தேதி) வெளியாகவுள்ள ' ஜகமே தந்திரம் ' திரைப்படம் வரும் ஜீன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் Y Not Studios சார்பில் ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கேங்க்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, லால் ஜோஸ், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
சுருளி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் திரைப்டத்தின் எட்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...