மணவாளக்குறிச்சி பகுதியில் மிகவும் பிரபலமான ஜே.ஆர். சவுண்ட்ஸ் நிறுவன உரிமையாளரின் தாயார் மைதீன் பாத்திமா (வயது 74). இவர் நேற்று (15-05-2021) ...
மணவாளக்குறிச்சி பகுதியில் மிகவும் பிரபலமான ஜே.ஆர். சவுண்ட்ஸ் நிறுவன உரிமையாளரின் தாயார் மைதீன் பாத்திமா (வயது 74). இவர் நேற்று (15-05-2021) காலை இயற்கை எய்தினார்.

குளச்சல் ஊரை சேர்ந்த காலஞ்சென்ற ஹசனார் பிள்ளை அவர்களின் மகள் மைதீன் பாத்திமா ஆவார்.
மணவாளக்குறிச்சி பகுதியில் மகனுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.
அன்னாரது உடல் நல்லடக்கம் மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத் மையவாடியில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது.
No comments