மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப். இவரது மகன் செய்யது அலி. செய்யது அலி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்...
மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப். இவரது மகன் செய்யது அலி.

செய்யது அலி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று (22-03-2021) அதிகாலை சுமார் 4 மணி அளவில் மரணமடைந்தார்.
அன்னாரது உடல் ஆசாரிதெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 4.30 மணியளவில், அவரது உடல் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments