மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 78). இவர் இன்று (08-03-2021) அதிகாலை 1 மணி அளவில் உடல்நலக் குறைவால் காலமானார்...
மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 78). இவர் இன்று (08-03-2021) அதிகாலை 1 மணி அளவில் உடல்நலக் குறைவால் காலமானார்.

அன்னாரது உடல் அஞ்சலிக்காக ஆசாரிதெருவில் உள்ள அவரது மகன் ஜோசப் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் நல்லடக்கம் இன்று (08-03-2021) மாலை 3 மணியளவில் மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்தி நாதர் ஆலயத்தில் வைத்து நடைபெறுகிறது.
No comments