தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம் நடந்தது. நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி பேசியவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி தமிழ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம் நடந்தது.

நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி பேசியவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ஷேக் அலி, மாநில செயலாளர் செய்யது அலி , மாவட்ட செயலாளர் நபில் அஹ்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments