மணவாளக்குறிச்சி பயணிகள் நிழற்குடை ஐ.ஆர்.இ. (இந்திய அறிய மணல் ஆலை) ஆல் புதுப்பிக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. நிறுவனம் சமூக பொறுப்பின்...
மணவாளக்குறிச்சி பயணிகள் நிழற்குடை ஐ.ஆர்.இ. (இந்திய அறிய மணல் ஆலை) ஆல் புதுப்பிக்கப்பட்டது.

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. நிறுவனம் சமூக பொறுப்பின் கீழ் மணவாளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் பழுதடைந்த நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பழுது பார்த்து புதுப்பித்து வழங்கியது.
இதனை ஐ.ஆர்.இ. நிறுவனத்தின் தலைவர் செல்வராஜன் முன்னிலையில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி திறந்து வைத்தார். ஐ.ஆர்.இ. அதிகாரிகள், பேரூராட்ச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments