Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

ஆசை ஆசையாய் தனது நிச்சயதார்த்தத்திற்கு சென்றுகொண்டிருந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண், விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட...

திருமண நிச்சயதார்த்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண், விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. இவர் தனது ஒரே மகள் ஜமுனாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஜமுனாவுக்கும், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நாளை நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. 
இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க, இருசக்கர வாகனத்தில் ஜமுனாவும், அவரது தாய் வனிதாவும் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளனர். 
அவர்கள் ஓசூர் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் ஜமுனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
பலத்த காயமடைந்த அவரது தாய் வனிதா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்