பிரபல தொலைக்காட்சியான சன்யில் ரோஜா என்ற சீரியல் மிகவும் பிரபலம். இது மொத்த சீரியலில் TRPயில் 1 அல்லது 2வது இடத்தை பிடித்துவிடும். கடந்த வாரத...
பிரபல தொலைக்காட்சியான சன்யில் ரோஜா என்ற சீரியல் மிகவும் பிரபலம். இது மொத்த சீரியலில் TRPயில் 1 அல்லது 2வது இடத்தை பிடித்துவிடும்.

கடந்த வாரத்தில் கூட இந்த சீரியல் TRPயில் இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மறக்க முடியாத நாயகியாக மாறிவிட்டார் நடிகை பிரியங்கா.
ரசிகர்கள் அவரது நடிப்பை மிகவும் ரசிக்கிறார்கள். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிக மேக்கப் போட்டு ஒரு அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் இப்போது என்னவோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பார்த்துவிட்டு நம்ம ரோஜா வா இது அடையாளமே தெரியவில்லையே என ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,

No comments